டெங்கு தடுப்பு நடவடிக்கை

img

கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

மாநகரின் பல்வேறு பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் 40-வது வார்டு பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் திங்களன்று நடைபெற்றது